VII STD
I TERM
-TAMIL MEDIUM
பாடநூல் (Text book) என்பது கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்காக
பயிற்றுவிக்கப்படும் பாடப்பொருள் குறித்து அச்சடித்த நூலைக் குறிக்கும்.பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்ட வடிவில் வெளியிடப்பட்ட போதிலும், பல நூல்கள் இப்போது இணையத்தில் மின்னூல்களாகக் கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தகவல்களை அறிந்துகொள்ளவும் வழிமுறைகளை அறிந்துகொள்ளவும் மக்கள் பாடநூல்களைப் பயன்படுத்தினர். சில பாடநூல்கள் வாசிப்பவர்களின் அறிவையும் விளங்கியுள்ளனரா என்றும் சோதிப்பதற்காக கேள்விகளை உடையதாவும் காணப்படுகின்றன.
கடந்த 13 ஆண்டுகளாக மேனிலைப் பாடத்திட்டமும், 7 ஆண்டுகளாகத் தொடக்க, இடைநிலைப் பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்படாமல் இருந்த சூழ்நிலையில் இப்பாடத்திட்டத்தினை மாற்றி அமைத்திட 22.5.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
பாடத்திட்ட மாற்றத்திற்கான நோக்கங்களாக 1. கற்றலைப் படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல், 2. தேர்வு முறைகளை மாற்றியமைத்தல், 3. அறிவியல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தினை உணரச் செய்தல், 4. மாணவர்கள் தமிழர்தம் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை இலக்கியம் குறித்த பெருமித உணர்வைப் பெறச்செய்தல்

இவற்றையெல்லாம் தாண்டி, நீட் (NEET) என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வு, மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதும் மத்திய, மாநிலப் பொறுப்பான அமைச்சர்கள் நீட் தேர்வு தமிழகத்துக்கு வராது என மருத்துவக் கல்லூரிக் கனவோடு இருந்த மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டி, இறுதியில் கைவிரித்து அதனால் குழப்பங்களும் போராட்டங்களும் உருவாகி அனிதா என்ற கிராமப்புற ஏழை மாணவி
தற்கொலை செய்துகொண்டதும் தான் மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சரும், கல்வியமைச்சரும் தமிழக மாணவர்கள் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தினை மாற்றியமைத்துள்ளோம்

மொழிப்பாடம் ஒரு திறன்பாடம், கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்ற அடிப்படை மொழித்திறன்களோடு மொழிவழி தகவலறி திறன்கள், தொடர்பாடல் திறன்கள் (Communication Skills), சொற்களஞ்சியப் பெருக்கம் / மொழியாளுமைத் திறன்கள், எளிய தலைப்புகளில் எழுதும் திறன், வாழ்வியல் திறன்கள், படைப்புத் திறன்கள், திறனாய்வுத் திறன்கள், மொழிபெயர்ப்புத் திறன்கள், சொல்லாக்கத் திறன்கள், புத்துலகிற்கான திறன்கள் (இதழியல், ஊடகம், கணினி, இணையம் சார் மொழித்திறன்கள்) எனப் பத்து வகைத் திறன்களையும் வளர்க்குமாறு பாடப்புத்தகம் அமையும் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
பாடப்பொருள் 1. மொழி, 2. நாடு / சமூகம், 3. அரசு / நிர்வாகம், 4. இயற்கை / வேளாண்மை / சுற்றுச்சூழல், 5. தொழில் / வாணிகம், 6. கலை / கல்வி, 7. நாகரிகம் / பண்பாடு 8. அறிவியல் / தொழில்நுட்பம் 9. அறம் / தத்துவம் / சிந்தனை, 10. மனிதம் / ஆளுமை, 11. அமைப்பியல் / அழகியல் / புதுமைகள் என்ற பொருண்மைகளின் அடிப்படையில் பருவத்துக்கு 3 இயல்கள் வீதம் மூன்று பருவங்களும் 9 இயல்கள் என வடிவமைப்பது சிறப்பை நல்கும்.

TAMIL MEDIUM | |||
SUBJECT | TERM 1 | TERM 2 | TERM 3 |
தமிழ் | |||
ஆங்கிலம் | |||
கணிதம் | |||
அறிவியல் | |||
சமூக அறிவியல் |
ENGLISH MEDIUM
| |||
SUBJECT | TERM 1 | TERM 2 | TERM 3 |
TAMIL | |||
ENGLISH | |||
MATHS | |||
SCIENCE | |||
SOCIAL |
No comments:
Post a Comment