ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு

 

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு..

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)

மொத்த காலியிடங்கள்: 5846

பணி: Constable (Exe.)-Male - 3433

பணி: Constable (Exe.)-Male (Ex-Servicemen (Others) - 226

பணி: Constable (Exe.)-Male (Ex-Servicemen Commando) - 243

பணி: Constable (Exe.)-Female - 1944

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 21,700 முதல் 69,100 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100, மற்ற அனைத்து பிரிவினர், பெண்கள் பிரிவு விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2020மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CEDP_01082020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags