ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை தனியாக செய்ய வேண்டுமா?
CM CELL REPLY

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமன ( Order ) ல் தனியாக பணிவரன்முறை செய்ய தேவையில்லை என்று இருந்தால் பணிவரன்முறை செய்ய தேவையில்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர் , விருதுநகர் . ந.க.எண் 7074 / அ 4 / 2020 , நாள் .15.07.2020 – இன்படி மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது.
No comments:
Post a Comment