சிறுநீரக கல் உடனே சரியாக இதை செய்து பாருங்கள்.:
சிறுநீரகக் கல் அடைப்பதால் பயங்கரமான வலி ஏற்படும்.
இதனால் சிறுநீர் சரிவர வெளிவராமல் பல்வேறு தொல்லைகளை ஏற்படுத்தும்.
இந்த சிறுநீரக கல்லை எளிமையான முறையில் தீர்க்க பல்வேறு மருத்துவமுறைகள் நமது சித்த மருத்துவ ஏடுகளை குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை நாம் சாதாரணமாக சமையலுக்குப் பயன்படுத்தும் பீன்ஸ். அதைக்கொண்டே சிறந்த முறையில் அதற்கு ஒரு மருந்து தயார் செய்யலாம்.
இது அனைவரும் எளிமையாகவும் பயன்படுத்தலாம். இதற்கு எந்த மருத்துவ அறிவும் தேவையில்லை.
பீன்ஸ் ஒரு நான்கைந்து அல்லது ஒரு கைப்பிடி அளவு எடுத்து விதையை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக அறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு சொம்பு தண்ணீர் விட வேண்டும்.
இரண்டு சொம்பு தண்ணீர் அரை பங்காக சுண்டும் வரை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி அந்த கலவையை மிக்ஸியில் போட்டு நன்றாக கூழ் பதத்திற்குஅரைத்து. காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதை குடித்த பின்பு இரண்டு மணி நேரம் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வர சிறுநீரகக் கல் நிரந்தரமாக குணமாகிவிடும்.
No comments:
Post a Comment