வெந்தயத்தின் பயன்கள் (Benefits of Fenugreek)
வெந்தயம் பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு வியாதிகளையும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், உடல்நலம் பேணி காப்பதற்க்கும், முறையான உடல் செயல்பாடுகளை பராமரிப்பதற்காகவும் உதவி உள்ளது வெந்தய விதைகள், வெந்தய பொடி மற்றும் துணை பதார்த்தம் ஆகியவற்றின் நன்மைகள் இந்த பிரிவில் காணலாம்
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது: வெந்தய பொடியை 5 முதல் 50 கிராம் அளவில் மருந்தாக எடுத்துக்கொள்வதனால் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் மேம்படுத்த படுகிறது மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைகிறது.
எடை குறைப்பு ஊக்குவித்தல் : இது எடை குறைப்பு ஊக்குவிக்கிறது. வெந்தய விதைகளின் நீரில் கலக்டோமன்னன் உள்ளது, இது பசியை குறைப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது. இது மட்டுமல்ல, உடல் பருமனின் ஒரு பொதுவான சிக்கலான இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது, .
பெண்களுக்கு அளிக்கும் நன்மைகள்: மாதவிடாயின் முதல் மூன்று நாட்களில் 1800-2700 மி. கி. மற்றும் பின் வரும் நாட்களில் 900 மில்லி அளவில் வெந்தயத்தை எடுத்து கொண்டால் மாதவிடாய காலத்தை வலியை போன்ற மாதவிடாயின் பல பக்க விளைவுகள் குறைக்க உதவுகிறது. மாதவிடாய் சுழற்சியை ஒழுங்கமைக்கவும் உதவுகிறது.
உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்துதல்: . வெந்தயத்தை துணை பதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் பொது தசை வலிமை ஆகிறது, மற்றும் உடலில் கொழுப்பு சத்து குறையும் பொழுது அதை தாங்கி கொள்ளும் அளவுக்கு சகிப்புத்தன்மையை அதிகரிக்க செய்கிறது. இதுபோல் உடற்பயிற்சி செயல்திறன் மேம்படுகிறது
வயிற்றுக்கான நன்மைகள்: வயிறு வீக்கம் மற்றும் அஜீரணம் போல் வயிற்று பிரச்சனைகளின் ஒரு பாரம்பரிய தீர்வாக வெந்தயம் அமைந்துள்ளது. இதனுள் நார்ச்சத்து நிறைந்த இருப்பதனால் இது மலச்சிக்கலைத் தடுக்கின்றது.
பக்கவாததின் அறிகுறிகளில் இருந்து விடுவிக்கிறது: வெந்தய விதைகள் பல்நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது என்று கண்டறியப் பட்டுள்ளது. பல ஆய்வுகளின் நிறைவாக மூட்டி வலி மற்றும் மூட்டு வீக்கம் கொண்டு பக்க வாதத்தினால் பத்திக்க பட்டவர்கள் வெந்தய போடி பருகினால் வலி குறையும் என்று காணப்படுகிறது
No comments:
Post a Comment