ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

தெரிந்து கொள்வோமா! உணவே விஷமாக மாறுவது எப்போது

தெரிந்து கொள்வோமா! உணவே விஷமாக மாறுவது எப்போது





 
நாம் உண்ணும் சில உணவுடன் மற்ற உணவுப் பொருட்களை சேர்த்து சமைக்கும் போது அது விஷமாக மாறும்.





* அவ்வாறு விஷமாக மாறக்கூடிய உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.



* கோழிக்கறியுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் அது நஞ்சாக மாறும்.


 

* தேனுடன் தயிர் மாமிசம் கொழுப்பு எண்ணெய் ஆகியவற்றை உண்டாலும் நஞ்சாகும்.



* உளுத்தம்பருப்பை முள்ளங்கியுடன் சேர்த்தாலும் நஞ்சாக மாறும்.



* தயிர் மோர் உடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டாலும் நஞ்சாகும்.



* மணத்தக்காளி கீரையை சமைத்து காலையில் உண்டால் மரணத்திற்கு நிகரான நோய் உண்டாகும்
Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags