ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

தலைவலி விரைவில் குணமாக வேண்டுமா? இதோ காலம் காலமாக கடைப்பிடித்து வந்த சில வீட்டு மருந்துகள்

தலைவலி விரைவில் குணமாக வேண்டுமா? இதோ காலம் காலமாக கடைப்பிடித்து வந்த சில வீட்டு மருந்துகள


 


பொதுவாக தலைவலி என்பது அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக மாறிவிட்டது.



குறிப்பாக இது வேலைப்பளு காரணமாக தலைவலி இருப்பதுண்டு.



இதனை மருந்துகளை விட எளிய இயற்கை முறை மூலமாக எளிதில் போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.


 
 

கல் உப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும



 இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.
ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம்.
யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணர முடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி.
கிளுகிளூப்பான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.
பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப் போன்று அரைத்து பசைபோன்றுாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போன்று தடவ வேண்டும். 



இது குறித்துத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்துவிடுவதை உணரலாம்.
சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சந்தனக் கட்டையை எடுத்துக் கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போன்று மென்மையாக அரைத்து எடுத்துக் கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.




நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.
சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜூஸ் எடுத்து, இப்படியான ஜூஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும்.




ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பதால் நல்லது. இரவு படுக்கப் போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இது குறித்துச் செய்ய வேண்டும்.




காலையில் எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, கிளுகிளூப்பான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.
நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.
சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் உள்ளிட்டு தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வெற்றியைலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போன்று தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்
Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags