ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

2020_2021* ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் வருகை மற்றும் மதிப்பெண் விவரங்கள் பதிவேற்றம் செய்வது எப்படி?

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம். தற்போது Shaala Siddhi Web portal  ல் Self Evaluation 
 பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 




சில பள்ளிகள்    இப்பணியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். 

Shaala Siddi-Self evaluation ல் (Attendance) மாணவர்கள் வருகை மற்றும் மாணவர்கள் மதிப்பெண்கள்(Marks) நிரப்புவது சார்ந்த தகவல் :
    1. *2020_2021* ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் வருகை மற்றும் மதிப்பெண் விவரங்கள்  பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய  இடங்களில் *2019_2020*  ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகையினை பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

2.   *தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்* Shaala siddhi portal _ல்  இடம்பெற்றுள்ள fields _ ஐ 
  மட்டும் பூர்த்தி செய்தல் போதுமானது. Upgrade  செய்யப்பட்ட வகுப்புகள் பின்னர்  Portal _லில் சேர்க்கப்படும்  என்று தெரிவிக்கப்படுகிறது.

  *குறிப்பு:* 

 Shaala Siddhi External Evaluation  விரைவில் நடைபெற உள்ளதால் அனைத்து பள்ளிகளும் Self Evaluation பணியினை இவ்வார
 இறுதிக்குள் முடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  
Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags