ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

கன மழை காரணமாக11-11-2022 அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


கனமழை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :

கனமழை எச்சரிக்கை காரணமாக  மாவட்டங்களுக்கு விடுமுறை 

*ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )*

*செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி )* 

*காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )* 

*திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )*

தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரி )*

நாகை   ( பள்ளி, கல்லூரி )*

 சென்னை  ( பள்ளி, கல்லூரி )*

வேலூர் ( பள்ளி, கல்லூரி )*

திருவாரூர் ( பள்ளி, கல்லூரி )*

மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி )*

அரியலூர் ( பள்ளி, கல்லூரி )*

கடலூர்  ( பள்ளி, கல்லூரி )*

விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )*

 பெரம்பலூர்  ( பள்ளி, கல்லூரி )*

சிவகங்கை ( பள்ளி )

திருவண்ணாமலை  ( பள்ளி, கல்லூரி )*

புதுக்கோட்டை  ( பள்ளி, கல்லூரி )*

ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரி )*

கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரி )*

நாமக்கல் ( பள்ளி )

திருச்சி( பள்ளி, கல்லூரி )*

திருப்பத்தூர்(1 முதல் 8 STD வரை) 

மதுரை ( பள்ளி, கல்லூரி )*

கரூர் ( பள்ளி, கல்லூரி )*

தேனி  ( பள்ளி, கல்லூரி )*

திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி )*

தர்மபுரி ( பள்ளி )*

புதுச்சேரி மற்றும் காரைக்கால் -( பள்ளி, கல்லூரி )*

கனமழை எச்சரிக்கை காரணமாக   மாவட்டங்களுக்கு விடுமுறை 









Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags