ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

உடற்கல்வி ஆசிரியர்கள் TNSED செயலி வாயிலாக Battery Test எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான வழிமுறைகள்*

 *🏃‍♀️உடற்கல்வி ஆசிரியர்கள் TNSED செயலி வாயிலாக Battery Test எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான வழிமுறைகள் Click here Work Flow : மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் ( DIPEs ) தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளிகளில் Battery Test நடத்துவதற்காக இணையவழி mapping செய்வார்கள்.


 • இந்த mapping- கிற்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கள் teacher id & password பயன்படுத்தி TNSED செயலியில் log in செய்து , அவர்கள் எந்த map பள்ளிகளுக்கு செய்யப்பட்டுள்ளார்களோ , அந்த பள்ளிகள் மற்றும் பிரிவுகளுக்கு Battery Test நடத்த இயலும்.



Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags