ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

ஆசிரியர் கலந்தாய்வு குறித்த STATE EMIS TEAM வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்Audio

 

ஆசிரியர் கலந்தாய்வு குறித்த STATE EMIS TEAM வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்Audio

*IMPORTANT MESSAGE REGARDING TRANSFER COUNSELLING* Click here 🟣விண்ணப்பிக்க கடைசி தேதி:* 02.05.2023 மாலை 5.00 மணி


*🟣விண்ணப்பித்த விண்ணப்பங்களை சரிபார்த்து அந்தந்த தலைமை ஆசிரியர்கள்/சார்ந்த அலுவலர்கள், Approval/Reject செய்வதற்கான கடைசி தேதி:* 03.05.2023 மதியம் 5.00 மணி


*🟣 APPROVAL/REJECT செய்யும் முறை*


*1) தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் விண்ணப்பங்கள்* அந்தந்த பள்ளி login ல் வரும், அதனை அந்தந்த தலைமை ஆசிரியர்கள் approval பகுதியில் உள்ள transfee application சரிபார்த்து Approval/Reject வழங்க வேண்டும். *தவறுதலாக approval ( Beo, deo ,Ceo அளவில் Approval வழங்கப்பட்டு இருந்தால் reject செய்து மீண்டும் ஒருமுறை புதிய தாக register செய்துக் கொள்ளலாம்.)*

*2)தொடக்க/நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்கள்* அந்தந்த BEO LOGIN ல் வரும் (Counselling website ல் BEO க்கு வழங்கப்பட்ட login யை பயன்படுத்தவும்). அதனை சரிபார்த்து வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களுக்கு Approval/ Reject வழங்க வேண்டும்.

( *குறிப்பு:* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் மட்டும் முதலில் அந்தந்த பள்ளி login ல் வரும் அதனை open செய்து just Approval கொடுத்தால் மட்டுமே அந்த விண்ணப்பம் சார்ந்த BEO login ல் வரும்)

*3) உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்கள்* அந்தந்த DEO(S) LOGIN ல் வரும் (Counselling website ல் DEO க்கு வழங்கப்பட்ட login யை பயன்படுத்தவும்). அதனை சரிபார்த்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களுக்கு Approval/ Reject வழங்க வேண்டும்

*4)மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்கள்* அந்தந்த CEO LOGIN ல் வரும் (Counselling website ல் CEO க்கு வழங்கப்பட்ட login யை பயன்படுத்தவும்). அதனை சரிபார்த்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களுக்கு Approval/ Reject வழங்க வேண்டும்.

விண்ணப்பித்த அனைவரும் தங்களின் விண்ணப்பங்கள் Approve செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இது சார்ந்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, தொழில்நுட்ப பிரச்சினைகள் இருந்தாலோ மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு உடனடியாக login id & குறுஞ்செய்தி உடன்  whatsapp குழுவில் தெரியப்படுத்தவும்.


நன்றி🙏


Share:
  • No comments:

    Post a Comment

    Post Top Ad

    Blog Archive

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags