ALL TYPE OF TEACHING LEARNING MATERIALS

Recent News

விநாயகர் சதுர்த்தி வழிபட இன்று நல்ல நேரம்

 விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள்!

இன்று காலை அதாவது 

மதியம்11.40மணிக்குத்தான் 

வாக்கிய கணிதப்படி

 சதுர்த்தி திதி வருகிறது!

அதன் பின்னர் ஆரம்பித்து செய்தால்

அதுதான் விநாயகர் சதுர்த்தி பூஜைஆகும்!


நம்ப சௌகரியம் கருதி காலை எட்டு மணிக்கு பத்துமணிக்கு எல்லாம் பூஜை செய்து விட்டு விரதம் முடித்து விட்டு பிரசாதங்கள கொடுத்து விடலாம்

சாப்பிடலாம் என்று சொல்லி திட்டம் போட்டால் இதெல்லாம் விநாயக சதுர்த்தி பூஜை கணக்கில் சேராது!


இன்று 18/09/2023 திங்கட்கிழமை 

அற்புதமான நாள்.

பிள்ளபோட்டு செயல் எதையும் தொடங்கு!

          எதையும் எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும்ஆதியும் அந்தமும் அவரே, தும்பிக்கையை நினைக்கவைக்கும்

 கோடும்

 இணைந்து "உ" எனும் 

பிள்ளையார் சுழி உருவானது.


 பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு


Share:
  • No comments:

    Post a Comment

    Recent Posts

    Search This Blog

    1-12 TEXTBOOK

    Tags